Skip to main content

Conjunctions Part 2 Usage

 

           Conjunction usage - இணைப்பு சொற்களின் பயன்பாடு 

1)if,இருந்தால் 
अगर वह आता है उसे इंतजार करने केलिए पूछना I
Meaning: If he comes ask him to wait.
                  அவர் வந்தால் அவரை காத்திருக்கச் 
சொல்லுங்கள்.

2)till now,இதுவரை
अभी तक कोई समस्या नहीं है  I
Meaning: Till now there is no problem.
                   இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை .

3)unless,அதுவரை 
जब तक मेरा बेटा अपने होम वर्क खतम नहीं करा ,वह बाहर नहीं जा 
सकता  I
Meaning: Unless my son finish his home work , he can't go out .
                  என் மகன் அவன் வீட்டு பாடங்களை 
முடிக்காவிட்டால் அதுவரை,அவன் வெளியே 
செல்ல முடியாது .

4)while,பொழுது 
जब में रैलवे स्टेशन गयी तब गाड़ी निकल  गयी I
Meaning: While I went to the railway station , the train left .
                  நான் ரயில் நிலையத்திற்கு சென்றபொழுது
ரயில் புறப்பட்டது . 

5)as, இவ்வாறு 
जैसे कि आप जानते हैं कि मैंने कई किताबें पढी हैं I
Meaning: As you know that I read many books.
                 நான் இவ்வாறு பல புத்தகங்களை படிப்பேன் 
என்று உனக்கு தெரியும் .

6)once,ஒரு முறை 
एक बार  शुरू करने के बाद मुझे जारी रखना चाहिए I
Meaning: Once I start I must continue .
                 ஒரு முறை ஆரம்பித்துவிட்டால் அதை  நான் 
தொடர வேண்டும் .

7)that , என்று 
जैसे कि आप जानते हैं कि मैंने कई किताबें पढी हैं I
Meaning: As you know that I read many books.
                  நான் இவ்வாறு பல புத்தகங்களை படிப்பேன் 
என்று உனக்கு தெரியும் .
 
To know the Conjunction words Part 1 click the link given below👇


To know the Conjunction words Part 2 click the link given below👇



Comments

Other Posts

Hindi letters,Vowels

Hindi letters, Consonants

Introduction

Verbs in Hindi

Family Members in Hindi