Skip to main content

Conjunctions Part 1 Usage

 


  Conjunction usage - இணைப்பு சொற்களின் பயன்பாடு 

1) for, அதற்காக
             ज्ञान केलिए पढ़ाई जरूरत है I
Meaning: Studies are needed for Knowledge . 
                 அறிவை வளர்ப்பதற்காக படிப்பு 
தேவைப்படுகிறது.

2) but,ஆனால்
             मुझे संतरा पसंद है लेकिन सेब पसंद नहीं है I
Meaning: I like oranges but dont like apples .
                  எனக்கு ஆரஞ்சு பிடிக்கும் ஆனால் 
ஆப்பிள்கள் பிடிக்காது . 

3) or,ஆல்லது
             क्या आपको कॉफी या चाय पसंद है ?
Meaning: Do yo like coffee or tea ?
                  உங்களுக்கு காபி அல்லது தேநீர் 
பிடிக்குமா ?

4) yet,இன்னும்
             अब तक खतम नहीं हुवा I
Meaning: Yet to be finish.
                   இன்னும் முடிக்க வேண்டும்.
  
5)and,மற்றும் 
              पुस्तक और कलम मेज़ पर है I
Meaning: Book and pen is on the table.
                  புத்தகம் மற்றும் பேனா மேஜையில் 
உள்ளன. 

6)so,எனவே
              वह बीमार है इसलिए स्कूल नहीं जा रहा है I
Meaning: He is sick so he is not going to school.
                 அவன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறான் 
எனவே அவன் பள்ளிக்கு செல்லவில்லை. 
                 
7)because,ஏனென்றால் 
                 मैंने उससे कहा की छोड़ दो क्योंकि मैं बहुत थक गया I
Meaning: I told her to leave because i was very tired.
                  நான் அவளை விட்டுவிடச் சொன்னேன் 
ஏனென்றால் நான் சோர்வாக இருந்தேன்.

To know the Conjunction words Part 1 click the link given below👇


To know the Conjunction words Part 2 click the link given below👇

Comments

Other Posts

Hindi letters,Vowels

Hindi letters, Consonants

Introduction

Verbs in Hindi

Family Members in Hindi