Skip to main content

Rules for Pronounciation of Hindi words - Part 1


 Rules for pronounciation words - வாà®°்த்தைகளை உச்சரிக்க விதிகள் 

Two letter word :

      If the last letter word is consonant, it has to be pronounced as  consonant itself.

example: à¤ˆà¤¶ eesh

இரண்டு எழுத்து வாà®°்த்தை:

       à®µாà®°்த்தைகளின் இறுதி எழுத்து à®®ெய்யெà®´ுத்தாக  à®‡à®°ுப்பின் அதனை à®®ெய்யெà®´ுத்தாகவே உச்சரித்தல் வேண்டுà®®்.

உதாரணம் :  ईश à®ˆà®·்                 

Three letter word :

     If there is a consonant before a compound letter , that consonant should be pronounced as consonant itself.

example : à¤•à¤ªà¤¡ा kapda

à®®ூன்à®±ு எழுத்து வாà®°்த்தை :

     à®’à®°ு  வாà®°்த்தையில்  உயிà®°்à®®ெய் எழுத்திà®±்கு à®®ுன் à®®ெய்யெà®´ுத்து இருப்பின் அதனை à®®ெய்யெà®´ுத்தாகவே உச்சரிக்க வேண்டுà®®்.

உதாரணம் :  कपडा à®•à®ª்டா      

Four letter word :

     If the second letter and last letter is  consonant then these letter should be pronounced as consonant itself.

example: à¤—रजन garjan

நான்கு எழுத்து வாà®°்த்தை :

    à®’à®°ு வாà®°்த்தையில் இரண்டாà®®் எழுத்து மற்à®±ுà®®் கடைசி எழுத்து à®®ெய்யெà®´ுத்துக்காக  இருந்தால் அதனை à®®ெய்யெà®´ுத்தாகவே  உச்சரிக்க  வேண்டுà®®். 

உதாரணம் : गरजन à®•à®°்ஜன் 

Reading Exercise-வாà®°்த்தைகள் உச்சரிப்பு  பயிà®±்சி 

Words- வாà®°்த்தைகள் 

Pronunciation-உச்சரிப்பு  

अब  

ab,அப்  

आज 

aaj,ஆஜ்  

कल  

kal.கல்  

मगर 

magar,மகர்  

गरम  

garam,கரம்  

उपवन  

upvan,உப்வன்  

नटखट  

natkhat,நட்கட்  

सरपट  

sarpat,சர்பட்  

मरहम  

marham,மர்ஹம்  

 

Comments

Other Posts

Hindi letters,Vowels

Hindi letters, Consonants

Introduction

Verbs in Hindi

Family Members in Hindi