2.When the above mentioned 10 consonants combine with any other consonants
a)The right part
of the consonant is removed
example :
क्य - kya
फ्ता - ftha
b)one consonant
falls below the other.
example :
ट्ट - tta
c) a symbol( 、)is fixed below the consonant.
example :
ट् - tta
மேற்குறிப்பிட்டுள்ள 10 மெய்யெழுத்துக்களும் மற்ற எழுத்துக்களுடன் சேரும்பொழுது
அ) வலது பக்கம் சற்று சிதைவடையும்.
உதாரணம் :
क्य - க்ய
फ्ता - ஃப்த
ஆ) ஒன்றன் கீழ் ஒன்றாகும்.
உதாரணம் :
ट्ट - ட்ட
இ)எழுத்தின் கீழ் () என்ற மெய்க்குறி வரும்.
உதாரணம் :
ट् - ட்ட
***********************************************************************3.The consonant ‘ र ’ should be pronounced as
a)when it takes some other consonant as it combimation , it is marked by symbols ( / ) or ( ^ ) below the consonant it combines with .
example :
ट्र – tra
प्र – pra
क्र - kra
b)When the consonant ‘ र ’ combines with other consonant , the symbol ( ‘ ) appears above the other consonant .
example :
र्म - rma
र्क -rka
र्भ - rba
‘ र ’ மெய்யெழுத்தை இவ்வாறு உச்சரித்தல் வேண்டும் .
அ) இந்த மெய்யெழுத்து மற்றொரு மெய்யெழுத்தை கூட்டாக சேர்க்கும்பொழுது அந்த எழுத்திற்கு கீழ் (/ ) என்றோ (^) என்றோ சேரும்.
உதாரணம் : प्र – ப்ர
क्र - க்ர
ஆ) ‘ र ’ என்ற மெய்யெழுத்து மற்றொரு மெய்யெழுத்தோடு சேரும்பொழுது அந்த மெய்யெழுத்தின் மேல் ( ‘ ) என்று குறியிடப்படுகிறது.
உதாரணம் :
र्म - ர்ம
र्क - ர்க
र्भ - ர்ப
***********************************************************************
Comments
Post a Comment