Skip to main content

Wh Questions in Hindi

 



               Wh Questions - வினா வார்த்தைகள் 

1)What ?என்ன? 
          
           क्या (kya, க்யா)
 
example: यह क्या है ? (what is this?,இது என்ன?)
   
2)Why? ஏன் ?

          क्यों (kyu, க்யூங்)

example:तुम क्यों रोया?(why did you cry?,ஏன் அழுதாய்?)
 
3)When ? எப்போது /எப்பொழுது ? 
      
           कब  (kab, கப்)

example: वे  कब यहाँ आएंगे ? ( when will they  come here ? , அவர்கள் எப்போது இங்கு வருவார்கள்?)

4)Who ? யார் ?

           कौन (kaun, கௌன்) 

example : तुम कौन हो ? ( who are you?,  நீங்கள் யார்?)

5) Where ? எங்கே ? 

            कहाँ (kahan,கஹாங்)

example : किताब कहाँ है? (where is the book?, புத்தகம் எங்கே? )

6)Which ? எந்த / எது /எவை ?

             कौन सा (kaun sa, கௌன் சா)

example :  कौन सा हमारा  है ? (which one is ours ?,எது நம்முடையது?)

7)Whom ? யாரை ?

             किसे  (kise,கிஸே)

example :आप किसे जीतने की उम्मीद कर रहे हैं ?(whom are you expecting to win?யாரை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?)
           
8)Whose? யாருடைய ?
   
           किसका (kiska ,கிஸ்கா)
 
example :यह  किसका कलम है ? (Whose pen is this?,இது யாருடைய பேனா?)

9)How? எப்படி /எவ்வாறு ?
 
           कैसे (kaise, கைஸே)

example:तुम कैसे हो ?( How are you? எப்படி இருக்கிறீர்கள்?)

10)How much?எவ்வளவு? 

            कितना  (kithna,கித்னா)

example : ये  किताब कितना  है ? (How much is this book ? இந்த புத்தகம் எவ்வளவு ?)
 
11)How many? எத்தனை ?

             कितने (kithne,கித்னே)

example : उसके घर  में कितने  लोग रहते हैं (How many people live in his house ?, அவரது வீட்டில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் ?

Comments

Other Posts

Hindi letters,Vowels

Hindi letters, Consonants

Introduction

Verbs in Hindi

Rules for Pronounciation of Hindi words - Part 1