Skip to main content

Introduction


DEAR LEARNERS ,

           WELCOME TO MY BLOG AND I WISH A HAPPY JOURNEY IN THIS ENDEAVOUR.

           THIS IS A PLATFORM FOR LEARNING HINDI IN A SIMPLE WAY. THIS PROVIDES YOU WITH BASIC LEARNING, WRITING, READING, AND ALSO SPOKEN.

          YOU CAN ALSO WRITE HINDI SABHA XAMS WITH OUR GUIDANCE.

          FIRSTLY I WILL INTRODUCE THE LETTERS AND SOME OF THE PECULIAR WRITING SYSTEM IN HINDI.

          SECONDLY YOU WILL BE TAKEN TO READING SENTENCES THEN YOU WILL BE EXPOSED TO DAY TO DAY SPOKEN HINDI KNOWLEDGE.

           FINALLY, THIS PLATFORM WILL LAUNCH YOU TO ACQUIRE CERTIFICATION BY HINDI SABHA EXAMS AND OTHER ORGANIZATIONS.

          THE VARIOUS HINDI PROFICIENCY EXAMS CONDUCTED BY GOVERNMENT/PRIVATE WILL BE DISSEMINATED TO YOU.

          I AM PRETTY MUCH CONFIDENT THAT BY THE END OF OUR CONCLUDING SESSION YOU WILL BE FAIRLY ABLE T0 SPEAK IN HINDI.

அனைவருக்கும் வணக்கம்,

             என்னுடைய ஹிந்தி வலைப்பதிவுக்கு வருகைதரும் அனைவருக்கும் எனது இனிதான வணக்கம்!

              இந்த இனிய பயணத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.

          இந்த மேடை உங்களுக்கு, எளிதான முறையில் ஹிந்தி மொழி”-யை எழுத்து, வாசித்தல் மற்றும் பேசும் திறனை வழங்கும்.

            மேலும் பலவித ஹிந்தி தேர்வுகள்பற்றிய விபரங்களும் அளிக்கும்.

   முதலாவதாக, ஹந்தி எழுத்துக்கள் மற்றும் தனித்துவ எழுத்து வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

        எழுத்து வடிவம் கற்ற பின்பு, வாசிப்பு திறன் மேம்படுத்தப்படும். அதன் பின்பு, நடைமுறையில் பேசும் திறனை வளர்க்க பயன்படும்.

          இறுதியாக பல்வேறு அரசு/தனியார் ஹிந்தி தேர்வுகள் பற்றிய விபரம் மற்றும் வழிகாட்டுதல் இந்த வலைமேடை     உங்களுக்கு வழங்கும்.

          இந்த வலைமேடை உங்களை குறுகிய காலத்தில் எளிதாக ஹிந்தி மொழியில் பேச, எழுத மற்றும் படிக்க உதவும் என்று நம்புகிறேன்.

நன்றி..... !


Comments

Post a Comment

Other Posts

Hindi letters,Vowels

Hindi letters, Consonants

Verbs in Hindi

Family Members in Hindi