Skip to main content

Adjectives in Hindi



Adjectives in Hindi
                           An adjective is a word that describes a noun or pronoun such as color,size,shape,taste,number,weather,texture,sound
                         Adjectives in Hindi is used according to the gender and number of subject or object.

பெயர் உரிச்சொல் 
                        ஒரு பெயர் உரிச்சொல்லின்  சிறப்பு , பெருமை மற்றும் பண்பை குறிக்கும்  சொல் பெயர் உரிச்சொல் என அழைக்கப்படும் . 
நிறம் ,அளவு ,வடிவம் , சுவை ,எண்,வானிலை ,அமைப்பு ,ஒலி போன்றவை .
                       ஹிந்தியில்  பெயர் உரிச்சொற்கள்  யாவும் எழுவாய் அல்லது செயப்படு பொருளின் பால்  மற்றும் எண்படி அமையப்பெறும் .


Adjectives

Meanings 

Pronounciation

 अच्छा 

good 

நல்ல 

achha 

அச்சா 

बुरा  

 bad

மோசமான 

bura

பூரா  

 ईमानदार 

 honest

நேர்மையான 

imandhar

இமான்தார்   

लंबा  

tall 

உயரமான 

lamba 

லம்பா 

छोटा  

small

சிறிய  

chota 

ச்சோட்ட  

 मीठा 

sweet

 இனிப்பு 

mita 

மீட்டா 

 ठंडा 

cold

குளிர்ச்சியான 

tanda 

டன்டா 

गरम  

hot 

சூடான 

garam 

கரம் 

 



Comments

  1. Very nicely explained. Keep continuing your job.Wish you all success,with God's grace.🍫🍫💐💐

    ReplyDelete

Post a Comment

Other Posts

Hindi letters,Vowels

Hindi letters, Consonants

Introduction

Verbs in Hindi

Family Members in Hindi